ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

திரைப்படங்கள்

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு! ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், "இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி". ஷபிதா, "கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'டோரதி' எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட...
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்! மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் ...
“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை"-நடிகை ஃபரியா அப்துல்லா! லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ' வெளியான 'சிக்மா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள 'சிக்மா' மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றி அவரது அறிமுகத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியுள்ளதுஇந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் என இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஃபரியாவைப் பொறுத்தவரை, ‘சிக்மா' திரைப்படம் ...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’!

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்! மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார். இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல...
சிக்மா – கோடங்கி  விமர்சனம்  3/5

சிக்மா – கோடங்கி  விமர்சனம்  3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    சிக்மா – கோடங்கி  விமர்சனம்  3/5 “500 கோடி ரூபாய்… ஒரு பென் டிரைவ்… ஒரு சாவி…இதைத் தேடி ஓடும் கும்பல்…அதுக்குள்ள சிக்கிக்கிற சந்தீப் கிஷன்!ஆனா இந்தப் பணத்தைவிட பெரிய சிக்கல் — திரைக்கதையில்தான்!” ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘சிக்மா’, சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆக்‌ஷன்–ஹீஸ்ட் படம். வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் ₹500 கோடி மாஃபியா பணம், அதனுடன் தொடர்புடைய பென் டிரைவ் மற்றும் ஒரு முக்கிய சாவியைச் சுற்றித்தான் கதை நகர்கிறது.  முதல் பாதி — பணம் தேடுறாங்களா… படம் தேடுறாங்களா? சந்தீப் கிஷன் குரு என்ற கதாபாத்திரத்தில் கடனில் சிக்கித் தவிக்கிறார். தாயின் நினைவுடன் தொடர்புடைய நூலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியும் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஒரு உணர்ச்சிப் பின்னணியை கொடுக்கிறது. ஆனால்… “500 கோடி மாஃபியா பணம்” எ...
ஏழு கடல் ஏழு மலை – கோடங்கி விமர்சனம் 3/5

ஏழு கடல் ஏழு மலை – கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஏழு கடல் ஏழு மலை – கோடங்கி விமர்சனம் 3/5 இயக்கம்: ராம் | நடிப்பு: நிவின் பாலி, சூரி, அஞ்சலி | இசை: யுவன் சங்கர் ராஜா “ஆயிரம் வருஷமா சாகாம வாழ்ற ஒரு மனுஷன்…உயிருக்கு பயந்து ஓடுற ஒரு சாதாரண மனுஷன்…இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரயில் பெட்டிக்குள்ள விட்டா என்ன ஆகும்?அதுதான் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!” இது வழக்கமான படம் கிடையாது.கதை சொல்ல வந்திருக்கிறார் ராம்… ஆனால் கதையை மட்டும் சொல்லாமல் வாழ்க்கை, மரணம், காதல், உயிர்நேயம் என்று ஒரு தத்துவப் பயணத்தையே நடத்துகிறார். ரயில் பெட்டிக்குள் ஆரம்பிக்கும் கதை சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் மனிதராக நிவின் பாலி. மறுபக்கம், பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு குடும்பத்தைப் பார்க்க சொந்த ஊருக்குத் திரும்பும் சூரி. இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே ரயில் பெட்டியில் சந்திக்கிறார்கள். அதற்குப் பிறகு… “இவன் யாரு?”“எது...
அன்பில் அவன் – கோடங்கி விமர்சனம் 2.5/5

அன்பில் அவன் – கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  அன்பில் அவன் – கோடங்கி விமர்சனம் | ⭐ 2.5/5 “அன்புக்காக எதையும் செய்வான்…ஆனா அந்த அன்பு கடைசியில் ஆக்‌ஷனா மாறிடுச்சேப்பா!” அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கிய ‘அன்பில் அவன்’ முதலில் பார்த்தால் அழகான காதல் கதை மாதிரி தெரிகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் அப்படியே ஆக்‌ஷன்–சர்வைவல் திரில்லர் பக்கம் திரும்புகிறது.  முதல் பாதி – காதல் நல்லாத்தான் இருக்கு! சூர்யா–இயல் காதல். காதலுக்காக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்கள். திருமணம் செய்து கொள்கிறார்கள். மனைவியின் கனவு — மலைப்பகுதியில் ஒரு ஹோம் ஸ்டே நடத்த வேண்டும். அந்த கனவை நிறைவேற்ற கணவன் சூர்யா ஒரு அழகான பங்களாவை வாங்குகிறார். இங்க வரைக்கும்… “அடடா… நல்ல காதல் படமா இருக்கே!” என்று நாமும் நிம்மதியாக உட்காருகிறோம். ஆனா அந்த வீடு வாங்கியதுக்குப் பிறகு பிரச்சினை ஆரம்பிக்கிறது. உள்ளூர் ...
பத்தா – கோடங்கி விமர்சனம் 3.5/5

பத்தா – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  பத்தா – கோடங்கி விமர்சனம்   “டான்… ஊரையே நடுங்க வைக்கிறான்!ஆனா ஒரு 8 வயசு பையன் முன்னாடி இந்த டான் படுற பாடு இருக்கே… அதுதான் பத்தா!” விஜய் சேதுபதியை வைத்து இன்னொரு கேங்ஸ்டர் படம் எடுத்திருக்காங்கன்னு நினைச்சுட்டு தியேட்டருக்குப் போனால்… அங்கேதான் முதல் ட்விஸ்ட்! இது வழக்கமான “டான் வந்தான்… அடிச்சான்… வெட்டினான்… பழி வாங்கினான்…” கதை கிடையாது. 1986-ம் ஆண்டு மெட்ராஸ். ஊரையே பயமுறுத்துகிற ஒரு உள்ளூர் தாதா — பத்தா! அப்படிப்பட்ட பத்தா, ஒரு பள்ளி பாத்ரூமுக்குள் மாட்டிக்கிறார். அதுவும் யாரால்? ஒரு 8 வயசு சிறுவனால்! அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஒரு வித்தியாசமான ஆட்டம்.  விஜய் சேதுபதி விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி கதாபாத்திரம் புதுசு கிடையாது. ஆனா இங்கே முக்கியமான விஷயம்— தாதாவாக நடிக்கிறாரா?இல்லை… தாதாவுக்குள் இருக்கும் மனிதனை நடிக்கிறாரா? இதுதான் படத்தின் சுவாரஸ்யம்...
‘மிஸ்டர் பாரத்’  ரிலீஸ் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணமாம்..!

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணமாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அற...
‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல...