சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

100 நாட்கள் விழா கொண்டாடி போரடித்த காலம் – கனா வெற்றி விழாவில் சத்யராஜ் பேச்சு

100 நாட்கள் விழா கொண்டாடி போரடித்த காலம் – கனா வெற்றி விழாவில் சத்யராஜ் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்....
ஆரவ் நடிப்பில் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா MBBS

ஆரவ் நடிப்பில் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா MBBS

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் மிகச்சிறந்த இயக்குனராக பாராட்டப்பட்ட, மறுக்க முடியாத ஒரு முக்கியமான இயக்குனர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்த அவரது திரைப்படங்கள் எப்போதும் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியவையாக இருந்தது. இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சரணின் படங்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது' "என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற...
தெலுங்கில் ஹிட் ஆன உஷாரு தமிழில் ரீமேக் ஆகிறது..!

தெலுங்கில் ஹிட் ஆன உஷாரு தமிழில் ரீமேக் ஆகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப் படும் படங்களே..ஜிக் ஜாக் இல்லாமல்  யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா.. அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் "உஷாரு"உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள் படும் ..சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப் படும் படமாக கருதப் படுகிறது..சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு... இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற    தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர்  14 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்..பலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J.பணீந்திரகுமார் தயாரிக்கிறார்...இவர் ஏற்கெனவே பிரப...
மாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின்

மாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மாணிக்" என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை - இயக்குனர் மார்ட்டின் !"மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :-       நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர் C அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின் கதாபாத்திரங்க...
பிரான்மலை கோடங்கி விமர்சனம்

பிரான்மலை கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
பிரான்மலை விமர்சனம் காதல் படத்தை இன்னொரு டைமன்ஷனில் காட்டியிருக்கும் படம் தான் பிரான்மலை. வளரி கலைக்கூடம் தயாரிப்பில் வர்மன் , நேஹா ஜோடி நடித்துள்ள பிரான்மலை சமூகத்தில் இப்போதும் யதார்த்தம் இதுதான் என்பதையும், வெளியே தெரிவதெல்லாம் வேஷம் என்பதையும் பட்டவர்த்தனமாக வலியோடு சொல்கிறது. கண்டிப்பான அப்பா வேலா ராமமூர்த்தி தன் மகன் வர்மன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெளியூருக்கு வேலைக்கு போக சொல்கிறார். அப்பாவின் பேச்சை மீற முடியாமல் அதே நேரம் தனது நண்பன் பிளாக் பாண்டி இருக்கும் ஊருக்கு செல்கிறார். அங்கே ஆசிரமத்தில் வளரும் ஹீரோயின் நேஹாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல். நேஹாவுக்கு திடீரென ஒரு சிக்கல் அதை ஹீரோ எப்படி சரி செய்தார். இவர்கள் காதல் கை கூடியதா. காதலர்களை வேலா ராமமூர்த்தி என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை. அறிமுக நடிகர் என்றே தெரியாமல் வர்மன் தன் கதாபாத்திரத்தில் அத...
அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு ஹீரோவாம்..!

அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு ஹீரோவாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். "இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத...
சினிமாகாரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் – ஆரி தகவல்

சினிமாகாரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் – ஆரி தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும...
ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போட்டி வலுத்து வருகிறது. இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் ‘தி அயர்ன் லேடி’ என்ற படம் உருவாகவுள்ளது. இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வெப் சீரிஸ் ஒன்றுக்கு உருவாகவுள்ளது. மேலும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி படமாக்க திட்டமிட்டு வருகிறார். இவர்களின் பட்டியலில் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் அரசியலில் களமிறங்கி தமிழக முதல்வர் ஆன வரையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இதில் ஜெயலலிதாவின் உயிர் ...
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ".அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் 'விஸ்வாஸம்' படத்தை வெளியிடுவதில...
23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

23 நாளில் படமான என் காதலி சீன் போடுறா…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “என்  காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க,நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா,அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர்,தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்நடித்துள்ளார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்சேவா.  இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது... ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்த...