வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் தர்பார். இதில் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மும்பையில் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து ரஜினிகாந்த் உட்பட அனைவரும் சென்னை திரும்பி விட்டார்கள்.
10 நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மும்பையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் இயக்குனர் முருகதாஸ் குழந்தையும், மனைவியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்திக்க அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

525 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன