புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்ரீகாந்த் நடிக்கும் 'உன் காதல் இருந்தால்' படத்தில் ஒற்றைக் காட்சி தான் - டைரக்டர் ஹாசிம் மரிக்கார். கேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :- நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள...
திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!

திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கருணா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக கம் பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளோம். 6-வது ஆண்டு திரைப்பட விழா திருவண்ணா மலையில் 16-ம் தேதி (இன்று) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. திரைப்பட விழாவை 16-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மலை ஆட்சியர் க.சு.கந்தசாமி தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., இயக்கு நர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர். சமீபத்தில் மறைந்த திரை ஆளுமைகளான மகேந் திரன், கிரிஷ் கர்னாட், மிருணாள் செ...
விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்… அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..!

விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்… அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்... அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..   அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை அவரே வாபஸ் பெற்றார். இந்த நிலையில் மீண்டும் செல்வா கதை திருட்டு விவகாரத்தை கையில் எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையத...
சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Pallatte kokkatt film house வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர், விழாவில் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு பேசியதாவது, "பெரிய படம் சின்னபடம் என்பது இல்லை. நல்லபடம் நல்லா இல்லாத படம் அவ்வளவு தான். அப்படி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். சேரன் திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்துள்ளார்" என்றார் இயக்குநர் சரண் பேசியதாவது, " அனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்குமார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேர...
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி* ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு. சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வ...
விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் நடிகராக களம் இறங்குகிறார்..!

விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் நடிகராக களம் இறங்குகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார். எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பா...
உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை! உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 என்ற படத்தின் மூலமாக கதை நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்தியாவிலேயே 87 வயதில் கதை நாயகனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் தாதா87. அதிக வயதான நடிகர்களில் உலக அளவில் சாருஹாசன் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் நடித்த தாதா87 படமும் திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றி பரபரப்பான கருத்தை பதிவு செய்திருந்தது. இப்போது சாருஹாசன் பிசியான நடிகராக மாறியிருக்கிறார். பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய அரசு கலைத்துறையை சேர்ந்த பலருக்கு அவர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. 90 வயதிலும் பிசியான ந...
பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  பப்பி ஷேம்... ஷேம் - கோடங்கி விமர்சனம் வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் பப்பி. வருண், யோகிபாபு, சம்யுக்தா நடித்த படத்தை நட்டுதேவ் இயக்கி இருந்தார். கல்லூரி மாணவனின் வயசு கோளாறு என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரி கதையே. கல்லூரி வகுப்பறையில் பலான படம் பார்த்து சஸ்பெண்ட் ஆகும் கதாநாயகன் வருணுக்கு நண்பன் யோகிபாபு. வருண் வீட்டில் வாடகைக்கு குடி வரும் சம்யுக்தாவை காதலிக்கிறார். கல்யாணத்திற்கு முன்பே இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன் பின் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது பப்பி. வருண் ரொம்ப ஆர்வ கோளாறான பையன் போல துறு துறுவென ஓடுகிறார். பல இடங்களில் அவர் நடிப்பது ரொம்பவே தெரிகிறது. தான் வளர்க்கிற நாய் மீது காட்டும் பாசத்தை கூட காதலி சம்யுக்தா மீது காட்டத்தெரியாத கதா நாயகன். சம்யுக்தா அசப்பில் கஸ்தூரி போல தெரிகிறார். மற்றபடி அவரது கத...
ரஜினி மீண்டும் இமயமலை பயணம்..!

ரஜினி மீண்டும் இமயமலை பயணம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படப்பிடிப்பு முடிந்து மும்பையில் இருந்து கடந்த வாரம் சென்னை திரும்பினார் ரஜினி. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த சூழலில் சன் டிவி தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தேவையான எனர்ஜியை ஏற்றிக் கொள்ளும் நோக்கில் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்! இதற்க்காக சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற ரஜினி, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து காரில் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி, இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளாராம்.அத்துடன் துவா...