திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

திரைப்படங்கள்

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ மார்ச் 8 அன்று வெளியாகிறது!

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ மார்ச் 8 அன்று வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் மார்ச் 8 அன்று 75 திரைகளில் வெளியாகிறது! பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம். இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்தான் இது. தயாரிப்பாளர் எஸ்.பிரதீப்குமார் கூறும்போது, ”எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப...
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'குளோபல் ஸ்டார்' ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்! 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார். 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் அடுத்ததாக 'உப்பென்னா' புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியா...
எல்லோர் வீட்டிலும் ஒரு “சிங்கப்பெண்” இருப்பார்கள் – ஷில்பா மஞ்சுநாத்

எல்லோர் வீட்டிலும் ஒரு “சிங்கப்பெண்” இருப்பார்கள் – ஷில்பா மஞ்சுநாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்காக 5 மாதம் காத்திருந்தேன். இப்படத்திற்காக அவரின் பெற்றோர்கள் முழு ஒத்...
“சீயான் 62” மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

“சீயான் 62” மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு! மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து ...
ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் 3/5

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் 3/5     சர்வதேச போதைப் பொருள் கும்பல் ஒன்றின் தலைவனுக்கு எதிராக வாதாட இருக்கும் பெண் வக்கீல் ஒருவரை கதாநாயகன் காப்பாற்றுவது தான் படத்தின் கதை. அமெரிக்க வாழ் பெண் வக்கீல் ஒருவருக்கும் சர்வதேச கான்டிராக்ட் கில்லர் ஒருவருக்குமான காதல் ஒரு டிராக்... அந்த பெண் வக்கீலை கொலை செய்ய நடக்கும் திட்டங்களை தடுக்கும் ஆக்க்ஷன் டிராக் இன்னொரு பக்கம் என ஹீரோ வருண் அடித்து ஆட முயற்சி செய்கிறார். ஆனால் பாவம் வலு இல்லாத திரைக்கதை வெறும் ஆக்க்ஷன் காட்சிகளால் அந்த முயற்சி வீணாகிறது. வழக்கமா கவுதம் வாசுதேவ மேன்ன் படங்களில் இழையோடும் இலக்கிய காதலும், செண்டிமெண்ட்டும் படம் முழுக்க பயணமாகும் ஆனால் இந்த பட்த்தில் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… ஒரே சண்டைதான்… இண்டர் நேஷனல் சண்டை தொடங்கி லோக்கல் அடிதடிவரைக்கும் இருக்கு. அதனால் பட்த்துக்கு எந்த பயன...
அதர்வா முரளி-அதிதி ஷங்கர் ஜோடியை இயக்கும் ராஜேஷ்

அதர்வா முரளி-அதிதி ஷங்கர் ஜோடியை இயக்கும் ராஜேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னர் திரைப்படம் 'புரொடக்‌ஷன் நம்பர் 5'!* ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார். படம் குறித்து நடிகர் அத...
ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம் குறித்து தயாரிப்பாளர்  ஐசரி கே கணேஷ்

ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *“ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!* உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ...
ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத் 

ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத் 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" இயக்குனர் பிரசாத் ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்து தயாரித்துள்ளார். இளைஞர்களும், இளம் பெண்ணும் நட்பாக பழக முடியும், செக்ஸை தாண்டிய உறவு அவர்களுக்குள் இருப்பது சாத்தியமே என்று முதன்முதலில் உரக்கச் சொன்ன திரைப்படம், விக்ரமனின் புது வசந்தம். அந்தப் படத்தின் பாணியில், இரு இளைஞர்கள் மற்றும் மூன்று இளம்பெண்களின் ட்ராவலை சொல்கிறது, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம். இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும்...
வடசென்னையில் சுழன்றடிக்கும் இந்தியன் தாத்தா!

வடசென்னையில் சுழன்றடிக்கும் இந்தியன் தாத்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,சித்தார்த்,விவேக்,நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. முடிவு பெறும் நிலையில் இறுதி கட்ட ஷூட்டிங்கில் பிசியாக் இருறது இந்தியன் 2 குழு. இந்தியன் 2 என்று தொடங்கப்பட்ட இந்தப்படம் இப்போது  இரண்டு படங்களாகிவிட்டன. இந்தியன் 2, இந்தியன் 3 ஆக அவை வெளிவரவரவிருக்கின்றன. இப்போது இப்படத்தயாரிப்பில் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது. இரண்டு படங்கள் என ஆகிவிட்டதால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்காட்சிக்கான படப்பிடிப்பு  வடசென்னையில் நடக்கிறது.. வழக்கமாக கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்துவார் ஷங்கர். அது இப்போது இல்லையென்பதால் வடசென்னைக்குப்...
“ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்க்ஷன் ட்ரீட் ” – நடிகர் வருண்!

“ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்க்ஷன் ட்ரீட் ” – நடிகர் வருண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *"ஆக்‌ஷன் பிரியர்களுக்கு 'ஜோஷ்வா இமை போல் காக்க' செம விருந்தாக அமையும்" - நடிகர் வருண்!* நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், "கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவ...