வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகை...! தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படமான லஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார். இவரை சமீபத்தில் மும்பை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியிருக்கிறார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக மும்பை போன போதுதான் தரபார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்தார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழாவிற்கு கியாரா காரில் வந்தார். ஆண்கள் அணியும் ஒரு மேல் சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக காணப்பட்டார். அங்கே குவிந்திருந்த ஊடகங்கள் அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க, திடீரென வேகமாக வீசிய காற்றில் அவரின் சட்டை மேல பறக்க, பதறிப...
3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..! நீயா 2 படத்திற்கு பின் இப்போது ராய் லட்சுமி "சிண்ட்ரெல்லா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் கடைசியில் தொடங்க உள்ளது. ராய் லட்சுமிக்கு இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடிக்கிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் சஸ்பென்ஸ்சாம். ஒரு கேரக்டரில் வந்தாலே கிளாமர் பட்டைய கிளப்பும் இதுல 3 கேரக்டர் வேற......
நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த...
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல...
சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா... ஷாக் ஆன ரசிகர்கள்..! இரட்டு அறையில் முரட்டு குத்து பட்த்தில் அறிமுகம் ஆகி பின்னர் பிக்பாஸ். நிகழ்ச்சி மூலமாக பிரபலம ஆனவர் யாஷிகா ஆனந்த். எல்லா நடிகைகளைப் போலவே இவரும் அடிக்கடி கவர்ச்சியாக படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போயிருக்கிறார். ஓட்டல் முன்பு இருந்த பிள்ளையார் சிலை முன்பு தொடை தெரிய ஆபாசமாக் போஸ் கொடுக்க... அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது....
பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  கரையான்கள் கஷ்டப்பட்டு ஒன்று ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வைக்கும் அதில் வந்து சுலபமாக கரு நாகம் குடிபுகுந்து கொள்ளும் இந்த கதை உங்களுக்கு தெரியும். இப்படி ஒரு கதையை உதாரணமாக சொல்லி பாண்டவர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விஷால் பேசினார். அவர் பேசும் போது; கடந்த முறை தேர்தல் வந்த போது காலியாக இருந்த நடிகர் சங்க மைதானத்தில் நிலத்தின் மீது கை வைத்து இடத்தை மீட்டு நல்ல கட்டடம் கட்டப்படும் என்று சொல்லிவிட்டு கண்ணீரோடு தேர்தலில் நின்றோம். அதே போல உங்கள் ஆதரவோடு வென்றுவிட்டோம். இந்த முறை கட்டடத்திற்கு உள்ளே வந்து நின்று மகிழ்ச்சியோடு மீண்டும் தேர்தலில் நிற்கிறோம். https://youtu.be/d8C6eaWmBn4 பதவி ஆசைக்குதான் தேர்தலில் நிக்கிறியா என்று கேட்டார்கள். பொடிப்பசங்க வந்து என்ன பன்ன போறீங்கன்னு கேட்டாங்க. மீட்க போறீங்களா, முடியாது, சாதிக்க போறீங்களா , முடியவே முடிய...
பாரத் பட நாயகி திஷா பதானியின் கந்தல் ஆடை கவர்ச்சீசீ…!

பாரத் பட நாயகி திஷா பதானியின் கந்தல் ஆடை கவர்ச்சீசீ…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தோனி நாயகி திஷா பதானியின் கந்தல் ஆடை கவர்ச்சீசீ...! சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரத் படத்தில் திஷா பதானி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கான ப்ரீமியர் ஷோ மும்பையில் சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்த திஷா பதானியின் உடைதான் எல்லார் பார்வையிலும் பட்டு தெறித்தது. வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த நீல நிற ஜீன்சும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கிறேன் என்று பேண்டை கழற்றி ஜட்டியை காட்டியவர்தான் இந்த திஷா பதானி என்பது குறிப்பிடத்தக்கது....
ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “

ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “எவரு “ பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் , ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது....
தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வேட்புமனு தாககல் செய்தது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் தலைமையில் பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன், லதா, குஷ்பு, கருணாஸ் மனோபாலா, சரவணன், கோவை சரளா, சோனியா, ரமணா, தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்த உதவி தேர்தல் அதிகாரி மோகனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நாசர், கார்த்தி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் விஷால் பேசும்போது: நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே பதவிக்கு வந்தோம். நாங்கள் முந்தைய தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடி...
சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின் கிளாமர் ஸ்டில்..!

சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின் கிளாமர் ஸ்டில்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சிக்ஸ் பேக் வைக்க தொடங்கியிருக்கும் ஹீரோயின்..! தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தில் நடித்து பேர் வாங்கினார். அதன் பின் பல படங்களில் நடித்தாலும் இப்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் சமூக வலை தளத்தில் ரொம்பவே ஆக்டிவ் ஆக இருக்கிறார். இப்போது பியா பாஜ்பாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடலை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். மேலும், இன்னும் முழுமையாக சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்றும் அதற்காக கடுமையாக உடற் பயிற்சிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....