மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி…!
மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் கஸ்தூரி ஆட்டம்...!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் எதை செய்தாலும் பேசினாலும் அது சர்ச்சை ஆகி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சில நேரங்களில் பெரும் பிரச்சினைகளையும் அதனால் கஸ்தூரி சந்தித்தார்.
இப்போது மீண்டும் ஒரு விஷயத்தை செய்து பரபரப்பு பகுதிக்கு வந்துள்ளார்.
மழையில் அவர் போட்ட ஆட்டம் தான் விவகாரத்துக்கு காரணம்.
சர்ச்சை நடிகை கஸ்தூரி மேல் சட்டை மட்டுமே அணிந்து கால்சட்டை அணியாமல் அரைகுறை ஆடை ஒன்றை அணிந்து மழையில் நனைந்தபடி ஆடும் சில வினாடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் நெட்டிசன்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியுள்ளார் கஸ்தூரி.
https://www.instagram.com/p/ByYhW-LB5Br/?igshid=k7zb4nmy4eub...









