ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம் குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்…!
ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம்
குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்...
சொதப்பலில் முடிந்ததா ஸ்டார் விழா...!?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உட்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
வழக்கம்போல நடிகர்கள் அஜீத், விஜய், சிம்பு, சந்தானம், ஜெய் உட்பட சிலர் கலந்து கொள்ளவில்லை.
நட்சத்திர ஆடல் பாடல் விழாவுக்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. விழா நடந்த புக்கிஜாலி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரலாம்.
ஆனால், கிரிக்கெட் போட்டிகளின்போது பெரும்பாலான கேலரிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவரும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக ...









