வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

தாதா87 இயக்குனரின் அடுத்த அதிரடி ஐஸ்வர்யா தத்தாவின் “பொல்லாத உலகில் பயங்கர கேம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற...
ஐசரி கணேஷின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா- பிரியா ஆனந்த் ஜோடி நடித்துள்ள  ‘சுமோ’ நவம்பரில் ரிலீஸ்

ஐசரி கணேஷின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா- பிரியா ஆனந்த் ஜோடி நடித்துள்ள ‘சுமோ’ நவம்பரில் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள  'சுமோ' திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.. ஐசரி k கணேஷ் தயாரித்துள்ளார். எஸ் .பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படபிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் ...
பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!

பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..! விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் விஜய்  விடைபெற்று சென்றார். கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் "பிகில்" என பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் கொடுத்து அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற படக்குழுவினர் அவருக்கு  நன்றி தெரிவித்தனர். 'பிகில்' படத்தில் தனது  அனைத்து பணிகளையும் விஜய் முடித்து கொடுத்ததால் கொஞ்சம் ஓய்வுக்கு பி...
கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் அப்பா மோகன்லால், மகன் பிரணவ்மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார்..! கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்‌ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கஉள்ளதாக செய்தி வருகிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் இப்படி நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் ...
ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சி ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..! பிரபலமான மாஸ் காட்டும் நடிகர்களின் படங்கள் மட்டுமே சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலான நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முன்ப...
மயூரன் கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறாராம் ஹீரோ – பகீர் புகார்

மயூரன் கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறாராம் ஹீரோ – பகீர் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயார...
ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு "குருக்ஷேத்ரம்" மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்கும் பிரம்மாண்ட படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன், கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ், கிருஷ்...
அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*கழுகு-2விலும் அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் உண்டு ; சத்யசிவா..!*     2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற...
வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின்  கழுகு 2

வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'கழுகு-2'..!* கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர...
கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கையில் க்த்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..! கோலிவுட்டில் வாராவாரம் ரிலீஸ் படங்களில் கண்டிப்பாக யோகிபாபு இருந்தாக வேண்டும். ஒரு சில இயக்குனர்கள் ஒரு படி மேலே போய் கதை நாயகனாக யோகிபாபுவை வலம் வரச் செய்கிறார்கள். தர்மபிரபு, கூர்கா படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா என்ற படத்தில் ஹீரோ யோகிபாபு தான். தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொட...