வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால்...
லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் - சுஹாசினி மகன்! இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.   https://twitter.com/khushsundar/status/1241557165514444800?s=19 மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 ...
ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்துக்கு ஹாலிவுட் நடிகையும், நடிகர் ஒருவரும் தப்பவில்லை. குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ. இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் கூறியிக்கிறார்கள். இதையடுத்து ஹாலிவுட் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. கண்ணுக்கு தெரிந்த எதிரியை எப்படியும் சமாளித்து விடலாம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற வைரஸ் தாக்கத்தை எப்பட...
உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் - மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச் மாஸ்டர் ஆடியோ விழாவில்  விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார். "ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க… என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு. நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும். ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும். விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார். 20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க. அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது....
பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில்  அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி  தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர். பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது.     கவின் ஜோடியாக  நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள். படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் ம...
சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்...
கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
      காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்....
தொடர் ஆபாச கமெண்ட்…  அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

தொடர் ஆபாச கமெண்ட்… அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆபாச கமெண்ட் ரசிகரை கண்டிக்காம அஜீத் எவ்ளோ நாள் இப்படி மவுனமா இருப்பீங்க - கஸ்தூரி ஆவேசம் நடிகை கஸ்தூரி படங்களில் நடித்து பிசியா இருக்காரோ இல்லியோ சமூக வலை தளங்களில் பிசியாக இருப்பார். அடிக்கடி அரசியல், சமூக கருத்தை பதிவு செய்து பலரின் பல்ஸை எகிற வைப்பார். அப்படி ஆக்டிவ் ஆக இருக்கும் கஸ்தூரியை அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் ஆபாசமாக கமெண்ட் அடித்து தொடர் பதிவுகள் போட்டனர். இதில் ஆவேசம் அடைந்த கஸ்தூரி தனது குருவி பக்கத்தில் அஜீத்தையும், அவரது மேனேஜர் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவையும் குறிப்பிட்டு "எத்தனை நாட்கள் இப்படி அமைதியாக இருப்பீர்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டீர்களா. உங்கள் மவுனம்தான் அவர்களுக்கு இப்படி எழுத தோன்றுகிறது" என குறிப்பிட்டு பதிவு போட்டிருக்கிறார். இதற்கு அஜீத் ரசிகர்கள் பெயரில் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்....
வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு "ரெய்டு" பயமா?! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி. பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு. ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு...
வால்டர் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – சிபிராஜ்

வால்டர் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – சிபிராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது... இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூககருத்தை பற்றி கூறியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து...