ஆபாச உடை நடிகை அனிகா விளக்கம்!
அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் அனிகா. இதில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அதனைத் தொடர்ந்து வேறு எந்தவொரு படத்திலும் நடிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அனிகா.
அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார் அனிகா. இந்தப் புகைப்படங்கள் வைரலாக பரவியது. இதை வைத்து பலரும் அவரை நாயகியாக நடிக்க வைக்க அணுகிவருகிறார்கள்.
இந்நிலையில் அனிகாவின் நடனம் என்ற பெயரில் யூடியூப் பக்கத்தில் சில வீடியோக்கள் வைரலானது. அந்த வீடியோக்கள் ஆபாச உடையணிந்து நடனமாடுவது போல் இருந்தது. இதை வைத்து பலரும் அனிகாவிடம் கேள்வி எழுப்பிவந்தார்கள்
இது தொடர்பாக அனிகா விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்:
“கருப்பு உடையில் நான் நடனமாடுகிறேன் என்ற பெயரில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் கடந்த...









