சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

நடிகைகள்

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்…  இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்... இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா தமிழில் நடிகர் விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் முன்பே திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் உன் கூட நூறு வருஷம் வாழனும் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் என்னும் டயலாக் இன்றைக்கும் பல இளைஞர்களின் ஸ்மார்ட் போனில் ஒலிக்க கேட்டிருப்போம். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் மனதில் இன்றுவரை குடி கொண்டிருக்கும் இவர் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவர் கடைசியாக நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தலை உருவான திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். எனினும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அந்தவகையில் அவர் இணையத்தில் தனது...
சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சக நடிகரும், அடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். இதனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 52 மில்லியனுக்கும் அதிகமான Followers இருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பதிவுகளை டெலிட் செய்ததற்கான காரணம் குறித்து அவர் ஏதும் வாய் திறக்...
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங...
அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் சமந்தா!

அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் சமந்தா நடிக்கும் விஷயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரித்திர, புராண கதைகளை புத்தகத்தில் படிப்பதை விட, திரைப்படமாக பார்ப்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த வகைப் படங்கள் கவனம் பெற்ற நிலையில் பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குப் பிறகு இந்த வகை பீரியட் ஃபிலிம்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சகுந்தலையின் கதை திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்திற்கு 'சகுந்தலம்' என்று பெயரிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர் சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். குறிப்பாக கம்பீரமான கதாபாத்திரங்களுக...
மேடையில் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித்!

மேடையில் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
மேடையில் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித்! அஜித்தின் மகள் படிப்பில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் மேடையிலும் நன்றாக நடனம் ஆடுவார் அந்த வகையில் அனுக்ஷ சிறு வயதில் மேடையில் நடனமாடும் போது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ காணொளியில் தனது மகள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறார்.என்பதை அஜித் மேடைக்கு கீழே நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த வீடியோ காணொளி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.   https://twitter.com/TFCTeamPage/status/1345376132623785984?s=20...
2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம். 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி இருந்தாலும், சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கொண்டே தான் இருந்தது. அதன் தொகுப்பை தற்போது காணலாம். பெரியார் சர்ச்சை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால் ரஜினி, நான் நடந்ததை தான் சொன்னேன், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். விஜய் வீட்டில் ரெய்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமான...
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை...
திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அ...
இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்த...
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!! தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். மேலும் இவர் கமல் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிளாக்பஸ்டர் படமான விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை பூஜா குமார் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜாகுமார் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விஷால் கோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் பூஜா குமார்...