“Good Day” கோடங்கி விமர்சனம் 2.5/5
"Good Day" கோடங்கி விமர்சனம் 2.5/5
நடிகர்கள் :
பிரித்திவிராஜ் ராமலிங்கம்
காளி வெங்கட்
மைனா நந்தினி
ஆடுகளம் முருகதாஸ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)
வேல ராமமூர்த்தி
போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்)
ஜீவா சுப்பிரமணியம்
பாரத் நெல்லையப்பன்
தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்
இயக்குனர் : N அரவிந்தன்
திரைக்கதை | வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்
கேமரா & படதொகுப்பு : மதன் குணதேவ்
பாடலாசிரியர் & கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா
இசை : கோவிந்த் வசந்தா
திருப்பூரில் பனியன் கம்பெனியில் சூப்ரவைசராக வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் ஒரு இரவு கதை தான் குட்டே.
ஒரு இரவில் அவன் சந்திக்கிற மனிதர்கள், அங்கே ஏற்ப்படுகிற பிரச்சினைகள் அதற்கு அவன் காட்டுகிற எதிர்வினைகளை மிக யதார்த்தமாக சொல்ல முயற்ச...









