வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இயக்குநர் மணிரத்னத்தின் மெகா கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது . நயன்தாரா தரப்பில் இதுவரை அதை உறுதி செய்யவில்லை. இவர்கள் தவிர நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் அனுஷ்கா நடிப்பு பரவ...
மாஜி காதலியோடு படகில் போன  சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

மாஜி காதலியோடு படகில் போன சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே படங்களில் கவனம் செலுத்தினாலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகா மிக ...
நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் சுமார் 200 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் செக்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடலை படமாக்க இருக்கிறார்கள். ராம்சரண் மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே பாகுபலி படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  ...
கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும்  ஆரவ் காதலி…!

கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி...! நீண்ட நாட்களுக்கு பிறகு சரண் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் ஆரவ் காதலியாக நிகிஷா படேல் நடிக்கிறார். இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கும் படத்திலும் நிகிஷா நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அக்னி அதிகமாகி கோடை வெயில் எல்லாரையும் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் நடிகைகள் பலர் ஹாயாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கும் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றுகிறார்கள். அந்த நடிகைகள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு நிகிஷா படேல்... கடற்கரை அழகை பிகினி உடையில் அவர் காற்று வாங்கியபடியே ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளது.          ...
நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த லண்டன் மாடல் எமி ஜாக்சன். அதன் பின் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2.0 படத்திற்கு பிறகு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் லண்டன் சென்றார். ஏற்கனவே ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திரையுலகில் இது ஷாக் ஆக பார்க்கப்பட்டாலும் வெளிநாட்டு நடிகை என்பதால் இதெல்லாம் அங்கே சகஜம் என ரசிகர்கள் வாழ்த்தினர். கர்ப்பமாக இருக்கும் போதே எமிக்கும் காதலர் ஜார்ஜுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் அடிக்கடி கர்ப்பமாக இருக்கும் தனது உடல் அழகை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கர்ப்பம் தரித்து 22 வாரங்கள் ஆகிறது என கர்ப்பமாக இருக்கும் வயிற்றை தடவியபடி வீடியோ வெளியிட்டார்...
ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை ஸ்ரீதேவி நடித்து 2017ம் ஆண்டில் ரிலீஸ் ஆன படம் மாம். மாற்றாந்தாய் ஆக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தனக்கு பிறக்காத மகளாக இருந்தாலும் ஸ்ரீதேவி மிக அன்பாக கவனிப்பார். தாய் பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் ஸ்ரீதேவி. அவரின் நடிப்பு மொழிகள் கடந்து சீனாவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மறைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் மறைவு தூக்கத்தில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவ...
ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி…  தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி… தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி செய்ததற்கு தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..! மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின்பாலியுடன் இணைந்து நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும், இளம் நடிகருமான வினித் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். இது அவரது முதல் படமாகும். நகைச்சுவை நடிகரான அஜூ வர்கீஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறதாம். ஆனால் இந்தப் படத்திற்கு கொடுத்த தேதிகளை ரஜினிகாந்த்தின் தர்பார், விஜய்63 படங்களுக்கு மாற்றி கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நயன்தாரா. நயன்தாரா செய்த கால்ஷீட் குளறுபடியால்...
உண்மை நிகழ்வின் திரை வடிவம் தான் லட்சுமி ராமகிருஷ்ணனின்  “ஹவுஸ் ஓனர்”

உண்மை நிகழ்வின் திரை வடிவம் தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  2015ம் ஆண்டு சென்னைமட்டும் அதன் சுற்றுப்புறத்தை புரட்டிப்போட்ட சம்பவம், ‘சென்னை வெள்ளம். இந்த வெள்ளத்தினால் பலர் உணவின்றி, பூச்சிகள், பாம்புகள் போன்றவையுடன் அவர்களுடைய வீடுகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூக்கமின்றி பல நாட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர், சிலர் உயிரிழந்தனர். இந்த சென்னை வெள்ளத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழலை சந்தித்த ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை தான் படமாகியுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்று பெயரையும் வைத்து, படத்தின் முழு படபிடிப்பையும் முடித்துவிட்டு படத்தினை ரிலீசுக்கு தயார் செய்துள்ளார் லட்சுமி. இப்படம் சென்னை வெள்ளம் சம்பத்தப்பட்ட காட்சிகள் உள்ளதால், அதற்கு செட் போடும் பணியும், பொருட்செலவும் சற்று அதிகம் தான். இந்த சூழலில் படத்தின் இயக்குனர் லட்சுமி ரா...
கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஹீரோயின்

கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஹீரோயின்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 'நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள். நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை' என கூறியுள்ளார் சாய் பல்லவி....
த்ரிஷாவின் வாய் பேச முடியாத மகளாக மாறிய நயன்தாராவின் வாயாடி மகள்..!

த்ரிஷாவின் வாய் பேச முடியாத மகளாக மாறிய நயன்தாராவின் வாயாடி மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாரா நடிப்பைவிட மிக பரவலாக பாராட்டை பெற்றது நடிகர் கொட்டாச்சியின் மகள் மான்ஸ்வி. நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்து மான்ஸ்வி அசத்தி இருந்தார். அதன் பின் பிசியான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மான்ஸ்வி தேதி கிடைக்காமல் பல படங்கள் காத்திருந்தன. சதுரங்க வேடை 2 படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் திரிஷா நடித்து வரும் பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறார் மான்ஸ்வி. இமைக்கா நொடியில் நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்த மான்ஸ்வி திரிஷா மகளாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்து அசத்தி இருக்கிறார்....