வீடியோ
80 சீட், துணை முதல்வர் பதவி கூட்டணிக்குள் குண்டு போட்ட குண்டுராவ் அசராத ஸ்டாலின்!
https://youtu.be/SOP0QyPIq-4
நீட் விஷயத்தில் சூர்யாவை கேள்வி கேட்டு பொய் பேசும் பாண்டேவை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாகிறார் சேவியர்!
https://youtu.be/Ktc2ZqCuVeM
பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!
சென்னை பாடியில் பா. ஜ. கா. விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது.
அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது.
எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது.
இதில் அருகில் நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
மேலும் இதில் அருகிலிருந்த செய்தியாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது......
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா?
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது.
நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
https://youtu.be/WxoKMQHGji4...






