சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்... காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும்
பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ
https://www.youtube.com/watch?v=tTE8VOuIrWU
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா,சித்தார்த் மற்றும் லக்ஷ்மிமேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ”ஜிகர்தண்டா”.
இந்த படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
காமெடி ,ஆக்ஷன், திரில்லர் என பன்முக கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் மக்களிடயே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடதக்கது.
தற்போது “ஸ்டோன் பென்ஞ்ச் பிலிம்ஸ்” தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” என்று பார்ட் 2 அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் ஷார்ட் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜெ. சூரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகிறது.
இணையத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர் வைரலாகி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/0pZ3HBp_C74...
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பாஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி இந்த படத்தி...
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரிக்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
நடிகர் சூரி பேசுகையில்,
நடிகர் சூரி பேசகையில்,
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அவர்கள் அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிற...