வீடியோ
அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!
அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில ஹெல்த் மினிஸ்டர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர்.
அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து, தானே அதனை சுத்தம் செஞ்சார்.. அமைச்சர் இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்வதைப் பார்த்த ஸ்டாப் ஒருவர் "நாங்கள் சுத்தம் செய்கிறோம்" அப்படீன்னு கூறியுள்ளார். அதற்கு மினிஸ்டர்,"நீங்கள் சுத்தம் ...
சூரரைப்போற்று சூர்யாவுக்கு எதிராக திருப்பூர் சுப்பிரமணியம் கம்பு சுத்துவது ஏன் ? கோடங்கி பார்வை
https://youtu.be/vxAtJGZYgDo
மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!
தேசிய பறவையான மயிலுடன் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். டில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுடன், 'விலைமதிப்பற்ற தருணங்கள்' என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதிய கவிதை ஒன்றையும் மோடி பகிர்ந்துள்ளார்....







