செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர்

சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார். விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும...
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்...
தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்…  விஸ்வாசம் சீக்ரெட்..!

தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்… விஸ்வாசம் சீக்ரெட்..!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ திரைப்படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிவா-அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வில்லன் ரவி ஆவனா மற்றும் தல அஜித் இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இதன் புகைப்படங்கள் சமீபத்தில் லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தில் அஜித் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், அஜித் நடிக்கும் ஒரு கதாபாத்திரன் பெயர் ‘தூக்கு துரை’ என கூறப்படுகிறது. ஆனால், இது அப்பா அஜித்தின் பெயரா அல்லது மகன் அஜித்தின் பெயரா என்பது தெரியவில்லை....
உதயநிதி’யின் கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

உதயநிதி’யின் கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது. அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம். அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றி...
சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா

சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக,  சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும்  தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி.  அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.பெரிதும் எதிர்பார்க்கப்படும். "ஆண் தேவதை" படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது, "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதா...
எனக்கான ஒரு இடம் சினிமாவில் கிடைத்திருக்கிறது – இசையமைப்பாளர் அம்ரீஷ்

எனக்கான ஒரு இடம் சினிமாவில் கிடைத்திருக்கிறது – இசையமைப்பாளர் அம்ரீஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் சமீபத்தில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது. யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். டி.சிவா பேசும் போது... இந்த பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம். ...
தயாரிப்பாளர் சங்கத்துக்காக ஜனவரியில் பிரமாண்ட இசைவிழா நடத்தும் இளையராஜா..!

தயாரிப்பாளர் சங்கத்துக்காக ஜனவரியில் பிரமாண்ட இசைவிழா நடத்தும் இளையராஜா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜா 75 என்ற இசைத் திருவிழாவை நடத்த முடிவு செய்து உள்ளது. இதற்கான இளையராஜா முன்னிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த இசை விழா ஜனவரியில் மிக பிரமாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளது.  
அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “

அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள். என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய  ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வசனம்  - ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு  - அரவிந்த்கிருஷ்ணா இசை  -  நிவாஸ் கே.பிரசன்னா கலை  -  மாயபாண்டி எடிட்டிங்  -   இளையராஜா ஸ்டன்ட்  -  மிராக்கில் மைக்கேல் தயாரிப்பு மேற்பார்வை  -  வி.ராமச்சந்திரன் தயாரிப்பு  -  எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன். திரைக்கதை எழுதி இயக்குகிறார் -  ராஜபாண்டி. இந்த படத...
சினிமா PRO யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை  அபிராமி ராமநாதன் வழங்கினார்

சினிமா PRO யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அபிராமி ராமநாதன் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    அடையாள அட்டை அபிராமி ராமநாதன் வழங்கினார் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி. ஆர். ஓ க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை செல்வம், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சரவணன், கே. செல்வகுமார், கௌரவதலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதிசெல்வம், மற்றும் மௌனம் ரவி, ரியாஸ், துரைபாண்டியன், வெட்டுவானம்சிவகுமார், மதிஒளிகுமார், வெங்கட், பாரிவள்ளல், கணேஷ்குமார், பாலன், அந்தணன், ஆதம்பாக்கம் ராமதாஸ், சக்திவேல்,மனோகரன், கடையம்ராஜூ, மேஜர்தாசன், செல்வரகு, ராஜ்குமார், சூர்யா, விஜிமுருகன், நித்திஷ், சக்திசரவணன், புவன், சையதுஇப்ராகிம்,...
ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் கொண்டாட்டமாக செப்.24ம் தேதி சர்கார் ஸ்பெஷல்..!

ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் கொண்டாட்டமாக செப்.24ம் தேதி சர்கார் ஸ்பெஷல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது. தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள் இதுகுற...