சூடு பிடிக்கும் தக் லைப் முன்பதிவு!
சூடு பிடிக்கும் தக் லைப் முன்பதிவு!
மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள தக் லைப் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்து நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் பெறும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மிக பிரமாண்டமாக தயாராகி வந்த இந்த படம் வரும் 5ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.
இதன் முன்பதிவு தொடங்கியதும் மிக ஆர்வத்துடன் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து டிக்கெட்களை புக் செய்து வருகிறார்கள்.
நாயகன் படத்திற்கு பின் இந்த படத்தில் மணிரத்னம் உடன் கமலும் அவரோடு சிம்புவும் இணைந்து நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
வெளியான டீசரும், டிரைலரும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் விஜய் தனது படத்தில் துப்பாக்க...









