நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை – கருப்பன் விஜயசேதுபதி
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை - கருப்பன் விஜயசேதுபதி
விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது:
கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்.
நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது.
நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர்.
எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. அதுக...









