செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையு...
சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பத...
விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

விருப்பத்தின் பேரில் இயக்குனர் பாலாவுக்கும் மனைவி முத்துமலருக்கும் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் பாலாவுக்கும், அவர் மனைவி முத்துமலருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. 2004ம் ஆண்டு பாலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உறவுக்கார பெண்ணான முத்துமலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த சூழலில் திடீரென பாலாவுக்கும், முத்து மலருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இயக்குனர் பாலாவும், முத்துமலரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தார்கள். இதற்கிடையில் முத்துமலர் யாருக்கும் சொல்லாமல் முக்கியமான அரசியல் பிரபலத்தின் உறவினரோடு சிங்கப்பூர் சொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர் பாலா புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. டிஜிபியை ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பாலா பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவி...
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்! நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார். அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய். திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக  தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய். அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், ...
பூனம் பஜ்வாவுடன் இணைந்த நடிகர் நட்டி!

பூனம் பஜ்வாவுடன் இணைந்த நடிகர் நட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு, சண்டி முனி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நட்டி (எ) நட்ராஜ். இவர் கடைசியாக நடித்த கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் தற்போது சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பூனம் பஜ்வாவுடன் சேர்ந்து புதிய படமொன்றில் நடித்துள்ளார். குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நட்டி பூனம் பஜ்வாவுடன் இணைந்து ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப...
கவின்னின் அடுத்த பட கதாநாயகி  பீஸ்ட் பட நடிகை!

கவின்னின் அடுத்த பட கதாநாயகி பீஸ்ட் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அவர் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து அடுத்த படத்தில் கவின் நடிக்கவுள்ளார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப...
பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. https://twitter.com/hegdepooja/status/1500684502720389125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ct...
ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ...
குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 வெளியாகிறது!

குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 வெளியாகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்...
பிரபாஸ் என் டார்லிங்! 25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்!! – சத்யராஜ் ரகசியம்

பிரபாஸ் என் டார்லிங்! 25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்!! – சத்யராஜ் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபாஸ் என் டார்லிங்! 25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்!! - சத்யராஜ் ரகசியம்   https://youtu.be/YRlGlwX3FDY