செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் 150 கோடியில் உருவான மெகா பட்ஜெட் படம் இது. துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூட் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது....
ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். எல்லா ஹீரோயின்கள் போல இவரும் அடிக்கடி கவர்ச்சீ... படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். இப்போது ஒரு உள்ளாடை விளம்பரத்தில் திஷா பதானி நடித்திருக்கிறார். வழக்கமாக இது போன்ற உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த நிறுவன உள்ளாடை மட்டுமே அணிந்தபடி பலவிதமான போஸ்களில் போட்டோ எடுக்க மாடலாக நிற்பார்கள். இந்த திஷா பதானி அதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். மேல் சட்டையை கழற்றி விட்டபடியும், கால் சட்டையை பாதி அதாங்க பேண்ட்டை அவிழ்த்தபடி உள்ளாடைகள் தெரிய செக்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்போதைய இணைய வைரல் கதை...!...
காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் இல்லாத போது கவர்ச்சிகரமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். இப்போது அந்த வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் போல... கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முகம் சுளிக்கும் வகையில் படு கிளாமராக அந்த படம் அமைந்துள்ளது. காஜல் அகர்வால் இப்போது ஜெயம் ரவியின் கோமாளிப் படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் இப்போது எடுத்த படமும் ரொம்ப கோமாளித்தனமாக இருக்கிறது....
விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி காட்டும் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ரேயா. சமீபத்திய சர்ச்சை நாயகன் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். தி புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இந்த படத்துக்கு ‘சண்டைக்காரி’ என பேர் வைத்திருக்கிறார்கள். மோகினி படத்துக்கு பின் அமைதியாக இருந்த ஆர்.மாதேஷ் இயக்கத்தில் இந்த சண்டைக்காரி படத்தின் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது. மோகினி படமும் பெரும்பாலும் லண்டனில் தான் நடந்தது. தி புரோபோசல் படத்தின் ரீமேக் ஏற்கனவே மலையாளத்தில் மை பாஸ் என்ற பெயரில் திலீப் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது....
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK  ரசிகர்கள்..!

தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா... குஷியான ரசிகர்கள்..! இந்திய மொழி படங்களில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அவற்றை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இந்த படங்கள் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் செய்கிறது. அதிலும் சூர்யாவுக்கு தனி மார்க்கெட் தெலுங்கில் இருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே படத்தையும் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கை சூர்யாவே பேசி இருக்கிறார். இது சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கிய இந்த படம் சமகால அரசியலை பேசி இருக்கிறதாம்....
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58 விக்ரமின் 58 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற மெகா வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகையறா படமாகத்தான் இருக்கும். சீயான் விக்ரம் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெடுவார். அர்ப்பணிப்பு அதிகம் இருக்கும். இவர்கள் இருவரும் சேரும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு 2020 கோடையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேஷத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அது குறித்த குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது...
வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் பக்கம் வருவதில்லை. ஏன்னா தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மற்ற விஷயங்களை கவனிப்பது இல்லை. அப்படியே வந்தாலும் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் ஏதாவது பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.   https://twitter.com/dhanushkraja/status/1130516564984209410?s=19 அப்படி தனுஷ் சோகமாகும் நிலைக்கு என்ன காரணம் என்று ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசனின் லாஸ்ட் எபிசோட் இன்று ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ஏராளமான ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததுன்னு ரொம்ப பீலிங்கோட பதிவிட்டுள்ளார்....
கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் மீண்டும் அஜீத் நடிக்க புதுப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த நிலையில் பட ஒப்பந்தம் இயக்குனரோடு கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன கதை அஜீத்துக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த தாமதம். இப்போது புதிதாக ஒரு கதையை அஜீத்துக்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜீத்துக்கு பிடித்து போக ஓகே சொல்லி தயாரிப்பாளருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர் ஒப்பந்த...
நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.   நடிகர் ஜீவா பேசும்போது, "ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ர...
ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை...