திங்கட்கிழமை, நவம்பர் 23
Shadow

சினி நிகழ்வுகள்

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “Ghaati” படத்தின் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “Ghaati”  என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ்  பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் பிறந்தநாளைக...
‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் அப்டேட்

‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  'கேம் சேஞ்சர்' படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக 'கேம் சேஞ்சர்' படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, "21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் 'கேம் சேஞ்சர்' என்ற தெலுங்கு படத்தில் பணியாற...
நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
போலீசாக நடித்த அனுபவம் : நடிகர் நகுல் பேச்சு ! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'தி டார்க் ஹெவன் '.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'டி3' படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, "இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன...
கூ முட்டை  …  சீமானின் பதட்டம் சாபமா? பயமா? 🔥 Vijay I Seeman I Kodanki I TVK I NTK

கூ முட்டை … சீமானின் பதட்டம் சாபமா? பயமா? 🔥 Vijay I Seeman I Kodanki I TVK I NTK

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  கூ முட்டை ... சீமானின் பதட்டம் சாபமா? பயமா? 🔥 Vijay I Seeman I Kodanki I TVK I NTK   https://youtu.be/bRZo4V51aVg
3 நாளில் 100 கோடி வசூலா?… அமரன் சக்சஸ் கடுப்பான சாதி வெறியர்கள்! Kamal I Sivakarthikeyan I Kodanki

3 நாளில் 100 கோடி வசூலா?… அமரன் சக்சஸ் கடுப்பான சாதி வெறியர்கள்! Kamal I Sivakarthikeyan I Kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  3 நாளில் 100 கோடி வசூலா?... அமரன் சக்சஸ் கடுப்பான சாதி வெறியர்கள்! Kamal I Sivakarthikeyan I Kodanki
ரஜினிக்காக பல டூப்பு எல்லாமே டாப்பு!  கமலின் அமெரிக்க பயண ரகசியம்?! Rajini I kamal I coolie update

ரஜினிக்காக பல டூப்பு எல்லாமே டாப்பு! கமலின் அமெரிக்க பயண ரகசியம்?! Rajini I kamal I coolie update

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ரஜினிக்காக பல டூப்பு எல்லாமே டாப்பு! கமலின் அமெரிக்க பயண ரகசியம்?! Rajini I kamal I coolie update   https://youtu.be/njc_Aefo2A4
ரஜினியை கண்ணீர் விட்டு அழ வைத்த SK 🔥 ஹிட் ஆன அமரன்…கமலுக்கு பாராட்டு… ரசிகனுக்கு ஆறுதல்!

ரஜினியை கண்ணீர் விட்டு அழ வைத்த SK 🔥 ஹிட் ஆன அமரன்…கமலுக்கு பாராட்டு… ரசிகனுக்கு ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ரஜினியை கண்ணீர் விட்டு அழ வைத்த SK 🔥 ஹிட் ஆன அமரன்...கமலுக்கு பாராட்டு... ரசிகனுக்கு ஆறுதல்!

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்! தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது . நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த ந...
மீண்டும் தெம்பாக களம் இறங்கிய ரஜினி! இராணுவ அதிகாரிகள் பாராட்டில் சிவகார்த்திகேயன்!

மீண்டும் தெம்பாக களம் இறங்கிய ரஜினி! இராணுவ அதிகாரிகள் பாராட்டில் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  மீண்டும் தெம்பாக களம் இறங்கிய ரஜினி! இராணுவ அதிகாரிகள் பாராட்டில் சிவகார்த்திகேயன்!   https://youtu.be/00gJtyt5zso
“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!   SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்...