வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

பரபரக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷாலின் பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன்..!

பரபரக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷாலின் பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஆம்பள படத்தின் வெற்றிக்கும் பிறகு இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து "ஆக்ஷன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது .  அண்மையில் விஷாலின் மிரட்டலான ஆக்ஷன் காட்சியுடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது....
அஜ்மலின் செகண்ட் ஷோ..!

அஜ்மலின் செகண்ட் ஷோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ” அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்....
SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்..!

SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம். தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் 'மான்ஸ்டர்' என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, 'மான்ஸ்டர்' படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது. 'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகமாகிய SJ சூர்யா 'நியூ' மூலம் ஹிரோவனார். மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெ...
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!!* தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கிறார். ஜி.வி.பிரகாசுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள். ஜிவி. பிர...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கொடைக்கானலில் தொடங்கிய புதுப்படம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கொடைக்கானலில் தொடங்கிய புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    *'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்* தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும்...
பிகில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிகில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்  குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் கூறிய நிலையில் இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பிகில்’ படத்தின் ஆடியோ வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அதோடு, ஒவ்வொரு ஆண்டும் தான் விஜய் படத்தின் ஆடியோ விழாவில் அவருடைய பேச்சை ரசிக்க ஆவலுடன் காத்திருப்பேன் என்றும், அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் 19ஆம் தேதி நான் மட்டுமின்றி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களும் அவருடைய அற்புதமான பேச்சை கேட்டு ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் உலகில் உள்ள திறமையான இசைக்கலைஞர்கள் இணைந்து இசை விருந்து அளிக்க உள்ளார்கள் என்றும் இதனை நேரில் கண்டு ரச...
இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா பெரும் பொருட் செலவில் தயாரித்து வரும் படம் தர்பார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. ரஜினிகாந்த் மிக இளமையாக போலீஸ் கெட்டப்பில் வலம் வரும் ஸ்டில்கள் வைரலானது. இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதிலும் இளமையான ரஜினி உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. இளமையான ரஜினியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வருகிறது....
அஜீத்-வினோத் மீண்டும் இணைந்த பட ஷூட்டிங் தொடங்கியது..!

அஜீத்-வினோத் மீண்டும் இணைந்த பட ஷூட்டிங் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்-வினோத் மீண்டும் இணைந்த பட ஷூட்டிங் தொடங்கியது..! நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதற்காக தனது கெட்டப்பை மாற்றி இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. இதில் அஜீத் போலீஸ் கெட்டப்பில் காக்கி பேண்ட் வெள்ளை டீ சர்ட் ஆணிந்தபடி நிற்கும் காட்சி ஸ்டீவ் வெளியாகி வைரல் ஆகி வருகிறது....
பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள் 'தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....