செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

MOVIES

A1 பட கோடங்கி விமர்சனம்

A1 பட கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  அக்ரஹாரத்து மாமிக்கும் லோக்கல் பையன் சந்தானத்துக்கும் காதல் வந்தால் என்ன ஆகும் அப்படின்னு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான்சன். ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தானம் அடுத்தவங்களை இம்ச பண்ணாம காமெடி அதுவும் ரசிக்கிற மாதிரி படம் நடிச்சிருக்கிறது படத்துக்கு பெரிய பிளஸ். வசனங்களிலும் நையாண்டி ரசிக்கும் படி இருந்ததும் படத்துக்கு பிளஸ். வழக்கமாக சந்தானம் படங்களில் எல்லா பிரேம்யும் சந்தானமே நின்னு ஆடி ரன் எடுக்காம அவுட் ஆவார்... ஆனால் இந்த படத்தில் கூட நடிச்ச பலரையும் காமெடியில அடிச்சி ஆட ஸ்பேஸ் குடுத்து படத்தை வெற்றிப் படமா தக்க வைச்சிகிட்டார் சந்தானம். கதாநாயகி தாரா அலிஷா பெரி அக்ரஹாரத்து மாமி. கச்சிதமா சில இடங்களில் பொருந்துகிறார். பல இடங்களில் ரசிக்கலாம். எவ்வளவு தான் நேர்மையான மனிதராக இருந்தாலும் அவங்க பர்ஸ்னல் விஷயத்தில் எங்காவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும்னு ஹீ...
சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..! சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்....
களவாணி 2 வில்லன் பப்ளிக் ஸ்டாரை அரசியலுக்கு  இழுக்கும் பொது மக்கள்..!

களவாணி 2 வில்லன் பப்ளிக் ஸ்டாரை அரசியலுக்கு இழுக்கும் பொது மக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்ப...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி  பர்ஸ்ட் லுக்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் " பார்த்த விழி பார்த்தபடி " படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அருகில் இயக்குனர் சேது இயாள் . நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா உள்ளனர இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையும் பாடியுள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மைய கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான்." பார்த்த விழி பார்த்தபடி "...
வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின்  கழுகு 2

வித்தியாசமான கதையுடன் உணர்வுகளோடு விளையாட வரும் கிருஷ்ணாவின் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'கழுகு-2'..!* கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர...
கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கையில் க்த்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..! கோலிவுட்டில் வாராவாரம் ரிலீஸ் படங்களில் கண்டிப்பாக யோகிபாபு இருந்தாக வேண்டும். ஒரு சில இயக்குனர்கள் ஒரு படி மேலே போய் கதை நாயகனாக யோகிபாபுவை வலம் வரச் செய்கிறார்கள். தர்மபிரபு, கூர்கா படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா என்ற படத்தில் ஹீரோ யோகிபாபு தான். தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொட...
என் கதையை மட்டுமல்ல என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள் – டைம் இல்ல பட இயக்குனர் பகீர் புகார்

என் கதையை மட்டுமல்ல என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள் – டைம் இல்ல பட இயக்குனர் பகீர் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் கதையை மட்டுமல்ல என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள் - டைம் இல்ல பட இயக்குனர் பகீர் புகார் "டைம் இல்ல" என்ற பெயரில் சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குனர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பு அதில் ஹீரோ ஆகவும் நடித்தவர் மனோ பார்தீபன். டைம் இல்ல பட இயக்குனர் சதீஷ் கர்ணா படத்தை எடுத்து முடித்து சென்சாரும் செய்த பின் இப்போது திடீரென இயக்குனர் சதீஷ் கர்ணாவை காரணம் இல்லாமல் நீக்கி விட்டு தயாரித்து நடித்த மனோ பார்த்திபனே இயக்கியதாகவும் பெயரை போட்டு படம் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்கிறார் இயக்குனர் சதீஷ் கர்ணா. அதோடு சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விட்டு காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து சில காட்சிகளை படமாக்கி சேர்த்திருக்கிதார்களாம். படம் சென்சார் ஆன பின் மீண்டும் காட்சிகளை சேர்த்து மறு சென்சார் போக திட...
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..! இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது. அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு 800 என பேர் வைத்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடை பெற உள்ளது. அதோடு இந்தியா முதல் உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 83 என்ற பெயரி...
காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர் மோகன்லால் பேசும்போது, "சூர்யாவை போன்று சினிமாவின் மீது அர்ப்பணிப்பும் காதலும் உடைய ஒரு நடிகரை என் 40 ஆண்டு அனுபவத்தில் பார்த்தது இல்லை. இந்த படத்தில் எனக்கு மகனாக ஆர்யா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத படப்பிடிப்பு காரணமாக அவரது திருமணத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்...
சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரம் சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்த ரஜினி..! நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் இன்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது: தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா. அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 நிச்சய...