ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

MOVIES

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினிக்கு ஜோடி நயன்தாரா... ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்... அப்பா ரஜினிதானாம்... என்ன ஒரே குழப்பமா இருக்கா... இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த நிலையில்... நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம். தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியின் ம...
ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தியும் அவரது அண்ணி ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடிக்கும் படத்தை ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. கார்த்தியின் ஜோடி யார் என்பதை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகிலா விமல் இயக்குனர் ஜித்து ஜோசப் ஹீரோ கார்த்தி பேசிக் கொண்டு இருப்பது போன்ற படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்றிருக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இயக்குனர் செல்வராகவன் வரை படமாக்கி பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஒரு விஷயம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை. இப்போது அந்த கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். தமிழ் தொடங்கி இந்தி திரையுலக பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்கள். பூங்குழலி கேரக்ட்டரில் தமிழ் பெண் சூப்பர் ஸ்டாரிணி நயன்தாரா நடிக்க பேசி வருகிறார். இப்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அந்த சரித்திர படத்தில் நந்தினி ரோலில் நடிக்க பேசி இருக்கிறார்கள். இந்த கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமானது. அப்ப ஐஸ் வில்லியோ......
வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் இந்த படம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசியது: ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன். ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன். அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன். எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார். ...
அருண் விஜய் ஜோடியாக  ரித்திகா சிங்

அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படப்பிடிப்பில் கூட நடித்து வரும் நடிகையின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி குஷி படுத்தி இருக்கிறார் விஜய். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா. தளபதி விஜய்யின் இந...
விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” யார் அடையாளம் காட்டும்  பாடலாசிரியர் அருண்பாரதி..!

விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” யார் அடையாளம் காட்டும் பாடலாசிரியர் அருண்பாரதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு கொலைகாரன் திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர். அருண்பாரதி. விஜய்ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர். தொடர்ந்து காளி, திமிருபுடிச்சவன், சண்டக்கோழி2, களவாணி2, தில்லுக்குதுட்டு2, சிதம்பரம் இரயில்வேகேட் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படம் இவருக்கு அழுத்தமான அடையாளத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில் விஜய்ஆண்டனி, அர்ஜூன் இருவரும் நடிக்கும் கொலைகாரன் திரைப்படத்திற்காக "ஆண்டவனே துணையாய்" எனும் அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப்பாடல் பற்றிக் கூறுகையில், இது கதைக்கு அவசியமான பாடல் என்றும் படத்தின் ஒட்டுமொத்த கதையும் இந்தப் பாடலில் அடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் கொலைகாரன் மற்றும் கொலைகாரனை துப்பறியும் துப்...
தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.   அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார். அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார். அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள். நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார். இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்...
அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி - ஹன்சிகா மோத்வானி நடித்த "100" பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, "எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து...
பூனை மீசை வைத்துக் கொண்டதா யானை… U/A சான்று வாங்கிய சேரன் படம்..!

பூனை மீசை வைத்துக் கொண்டதா யானை… U/A சான்று வாங்கிய சேரன் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர், நடிகர்,தயாரிப்பாளர் என பல முகங்களில் வலம் வந்த சேரன் தனது படங்களில் சமூக கருத்து கட்டாயம் இடம் பெறுவதை வழக்கமாக்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சேரன் படங்களை குடும்பத்தோடு எந்த சங்கடமும் இல்லாமல் பார்க்க முடியும் என்ற நிலை இதுவரை இருந்தது. அப்படி குடும்ப நாயகனாக இருந்த சேரன் தமிழ் சினிமாவின் கால ஓட்டத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். தனது படங்களில் தேவை இல்லாமல் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளையோ வைக்க மாட்டார். அதோடு சேரன் படங்கள் அனைத்துமே சென்சாரில் U சான்று பெற்ற படங்கள் தான். முதல் முறையாக சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படம் யு/ஏ சான்று பெற்றுள்ளது. சேரன் இப்போது நடித்து முடித்துள்ள படம் ராஜாவுக்கு செக்... இந்த படத்தில் சேரன் புகைபிடிக்கும் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். ஆனையோ பூனையோ காட்டுக்குள்ள இருக்குறவரைக...