இயக்குனரிடம் கன்னத்தில் பளார் வாங்கிய தொடரா நாயகி..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
"இன்னொரு தடவை கன்னத்தில அறைங்க சார்" ; இயக்குநரிடம் கெஞ்சிய 'தொட்ரா' நாயகி..!
சென்னைக்கு பஸ் பிடித்து வந்து 'தொட்ரா' இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..!
குரு யாரென்று சொல்ல விரும்பாத 'தொட்ரா' இசையமைப்பாளர்
'தொட்ரா' தயாரிப்பாளரிடம் பாட்டு பாடியே பணம் கறந்த நடிகர்..!
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..
இவர்களுடன் இயக்குன...









