இல்லத்தரசி திட்டம்:
அனைத்து குடும்பங்களுக்கும் 8000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்-
வாசிங்க மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மின் அடுப்பு என எதுவேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.
திமுக தேர்தல் அறிக்கை - 2026
முக்கிய அறிவிப்புக்ள்
1. மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.
2. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் - 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
3. விவசாயிகளுக்கு நவீன பம்செட்
4. 10 லட்சம் புதிய வீடுகள்
5. மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம்
6. புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட உதவி தொகை 1500 ரூபாயாக உயர்வு
7. நெல் குவிண்டால் 3,500 ஆக உயர்வு
8. கரும்பு ஆதார விலை ரூ4,500 ஆக உயர்வு
9. பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்வு
10. முத...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது.
சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாக...