விஜயசேதுபதியின் “சூப்பர் டீலக்ஸ்” பட பெண் வேடம்..!
படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்க விரும்பும் விஜயசேதுபதியின் புதிய கெட்டப் பெண் வேஷம். குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பாவாடை தாவணியில் அச்சு அசலாக பெண் வேடம்போட்டிருக்கிறார் விஜயசேதுபதி. படத்தில் விஜயசேதுபதியின் கேரக்டர் பெயர் ஷில்பா.
அந்த ஸ்டில் பார்க்கிற எல்லாருக்கும் நடிகை ரோஜா கண் முன் வந்து போவார். அந்தளவுக்கு மேக்கப்படிலும், கெட்டப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்....









