வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உலகளவில் ஒவ்வொரு நாடும் அதனிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பே 626 டன் மட்டுமே. இந்நிலையில் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. 1991ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் சிறப்பு கவனம் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பில் தீவிரம் வைத்தது. இந்த சூழலில் இப்போது உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா பகுதியில் இரண்டு பெரும் தங்க படிமங்கள் கொண்ட பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோன்பாஹ்தி என்ற பகுதியில் 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி பகுதியில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தை விட இது 5 மடங்கு அதிகமாகும். ...
கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை!

கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்களுக்குத் தடை கர்நாடக சட்டப்பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதித்து பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி உத்தரவிட்டார். இது தொடர்பாக பிப் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். பேரவைத் தொடரின் போது இங்கு தங்கியிருப்பது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட நேரமாகும். ஆனால், பத்திரிகையாளர்கள் பேரவைக்குள் வருவதன் மூலம் உறுப்பினர்களின் தனிப்பட்ட நேரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் விதமாக பேரவையின் வெளியே ஒரு பகுதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது....
மொட்டை ராஜேந்திரனின் “ராபின்ஹூட்”

மொட்டை ராஜேந்திரனின் “ராபின்ஹூட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில்  ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் " ராபின்ஹூட் " இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில்  மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது.. "நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற  கிராமத்தில்  மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்ப...
நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா! கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிதுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   இந்நிலையில் தற்போது இப்படகுழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக விஜய் தேவரகொண்டா ,  ராஷிகண்ணா கூடவே ராஷ்மிகா மந்தனாவும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர் . அப்போது ராஷி கண்ணா,  "ஒரு மருத்துவருடன் டேட்டிங் செய்தால் எப்படி இரு...
ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!

ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் "இலை" மறைப்பு போட்டோ எடுத்த நடிகை! பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் சாக்‌ஷியாக நடித்தவர் கியாரா அத்வானி. இப்போது தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். சர்ச்சைகளுக்கு பேர் போனவர். சமீபத்திய ஒரு வெப் தொடரில் படு ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல இப்போது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் சில படங்களை அவரது பக்கத்தில் வெளியிட்டு அனலை கிளப்பி இருக்கிறார் கியாரா. உடலில் ஆடை எதையும் அணியாமல் நிர்வாணமாக நிற்க இலை ஒன்றை கையில் பிடித்து அதை ஆடையாக மறைத்து அவர் எடுத்து உள்ள படங்கள் இணையத்தில் அனலை கிளப்பி உள்ளது....
“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்... படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க... தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது... அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம். யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி... அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு... சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது... கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல... தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம். அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சு...
இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த கு...
மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்று...
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. பல்வேறு வாதங்கள், சட்ட மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட பரபரப்பான கூட்டம் இன்று நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையை ஒத்தி வைத்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்து பட்ஜெட் நிறைவேறியதும் கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது....
உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்! பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/PatIIw6AhdM ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது....