சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா!

சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா பரபரப்பான படப்பிடிப்பில் !! இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் திரில்லர் டிராமா !! Vijayaganapathy's Pictures சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது. கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது. 90 கால கடத்தில் நடக்கும்...
பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  திரைபிரபலங்களின் மத்தியில் பிரசித்திப் பெற்ற "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம். புதுச்சேரி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, புதுச்சேரியில் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "புதுச்சேரி காமாட்சி " உணவகம் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது, தற்போது மக்களின் பேரதரவுடன் புதுப்பொலிவுடன் அசோக் பில்லரில் 75 இருக்கை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பற்றி "புதுச்சேரி காமாட்சி " உணவகம் உரிமையாளர் திரு.அக்கேஷ் ராஜ் அவர்கள் கூறிய பொது :- 60 வருடத்திற்கு முன் கடலூரில் எனது தாத்தா பாட்டி 'மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் உணவகம் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். அதன் பின் 2003ம் ஆண்டு புதுச்சேரியில் நான் தொழ...
ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் , ரோஷன் மேகா ஆகியோருடன் மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் , ரோஷன் மேகா ஆகியோருடன் மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் , ரோஷன் மேகா ஆகியோருடன் மோகன்லால் இணைந்து நடிக்கும் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது... இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது....
லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்

லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  லண்டனில் ஜாலி டூரில் சிம்பு... மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்   https://youtu.be/DmS7UYtjgmA
“ரீல்” தளபதியை கண்டு “ரியல்” தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk

“ரீல்” தளபதியை கண்டு “ரியல்” தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "ரீல்" தளபதியை கண்டு "ரியல்" தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk   https://youtu.be/FzSuH9ivRMg
அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!   https://youtu.be/91rsl1r7k2o?si=qAA_5M8zfXLiwBnJ
அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்!

அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்! G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலா  இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை,...
“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    "நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,...
லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்… திருப்பதி போன LEO டீம் I kodanki

லண்டனில் ஜாலி டூரில் சிம்பு… மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்… திருப்பதி போன LEO டீம் I kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
லண்டனில் ஜாலி டூரில் சிம்பு... மெகா விழாவுக்கு ரெடியான ஜப்பான்... திருப்பதி போன LEO டீம் I kodanki https://youtu.be/DmS7UYtjgmA?si=PofZHEC2aZmMbT7D