சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ரம் நடிப்பில் கமல் தயாரித்த கடாரம் கொண்டான் பட விழா சென்னையில் நடந்தது.   நடிகர் விக்ரம் பேசியதாவது, "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்...
என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார் எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற...
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் "மாபியா" அருண் விஜய்..! லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது...
ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2

ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2 2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'வெண்ணிலா கபடி குழு 2' ...
ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி...
நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்! நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் வேதாந்த் வெற்றி பெற்ற தருணம், மதிப்பெண் அட்டவணை ஆகியவை அடங்கிய வீடியோவும், பதக்கங்களுடன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாதவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ’உங்கள் அனைவருடைய ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளோடு, வேதாந்த் மீண்டும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசி...
அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..! 80-90 கால கட்டத்தில் கமல் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்தவர் மாதவி. பிசியாக இருக்கும் போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை மீண்டும் நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த விமானத்தை ஓட்டுவதற்கு மாதவி பயிற்சி எடுத்து கொண்டு பைலட் லைசென்ஸ்சும் வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒற்றை இஞ்சின் விமானம் ஓட்டும் லைசென்ஸ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மட்டுமே வாங்கியுள்ளார். இப்போது நடிகைகளில் மாதவ...
சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம். அப்பா விஜய் கேரக்டர் பெயர் பிகில் என்பதும் இவர் உள்ளூர் தாதா என்றும், அதேபோல் மகன் விஜய் கேரக்டர் பெயர் மைக்கேல் என்பதும், அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் வாழும் பகுதியின் பெயர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 'சமாதானபுரம்' என்பதுதான் விஜய்யின் சொந்த ஊர் என இந்த படத்தில் காட்டப்படுகிறது. அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாம் விஜய்யின் மைக்கேல் கதாப்பாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.டி.கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளர் மைக்கில்...
பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!

பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..! தமிழ் சினிமாவில் வாழ வந்தான் கதாபாத்திரத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். கஞ்சா கருப்பு என்றாலே தமிழ் சினிமாவில் தனி மவுசு இருந்தது ஒருகாலம். அப்படி கஞ்சா கருப்பு திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சென்னை போரூர் கிருஷ்ணமாச்சாரி நகரில் பெரிய பங்களா ஒன்றை கட்டினார். சினிமாவில் இந்தளவுக்கு உயர தனக்கு வாய்ப்பு அளித்து உதவிய திரைப்பட இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் பெயரை வைத்தார். “பாலா – அமீர்” இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது. சம்பாதித்த பணத்தை நம்பிக்கை வைத்தவர்களே ஏமாற்றி விட கஞ்சா கருப்பு நொந்து போனார். இந்த சூழலில் வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து பல கோடி கடன் ஏற்பட்டது. இந்த கடன் பிரச்சினையை சமாளிக்க ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை கஞ்சா கருப்பு அடமானம் வைத்த...