வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

ஓசி சோறு வீரமணி – காட்டமான துரை தயாநிதி

ஓசி சோறு வீரமணி – காட்டமான துரை தயாநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த போது திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதங்கள் நடக்காமல இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்றும் விவாதங்கள் நடைபெற்றன. இந்த சூழலில் கலைஞர் மரணம் இந்த விவாதங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அழகிரி குறித்த கேள்வி ஒன்றுக்கு தி.க.வீரமணி பதில் அளிக்கும் போது "வீட்டில் இருப்பவர்களை பற்றி கேளுங்கள். விருந்துக்கு வந்தவர்களை பற்றி கேட்க வேண்டாம்" என கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அழகிரியின் மகன் துரை தயாநிதி சமூகவலை தளம் மூலமாக காட்டமான பதில் பதிவு செய்திருக்கிறார். "காலம் காலமாக திமுக, அதிமுகவில் ஓசி சோறு சாப்பிடும் ஐயா வீரமணி அவர்கள் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை" என குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் தலைவர்...
கலைஞருக்கு மெரீனாவில் இடம் தராமல் போயிருந்தால் ரோட்டில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினி ஆவேசம்

கலைஞருக்கு மெரீனாவில் இடம் தராமல் போயிருந்தால் ரோட்டில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினி ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்,  தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ்,  நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி,  மற்றும்   தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன்,  நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மி...
இன்று வெளியே நாளை உள்ளே செயற்குழு கூட்டம் – நடிகர் சங்க பரபரப்பு

இன்று வெளியே நாளை உள்ளே செயற்குழு கூட்டம் – நடிகர் சங்க பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.   .மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
விரைவில் ரிலீசாக உள்ள சீமதுரை..!

விரைவில் ரிலீசாக உள்ள சீமதுரை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப்  போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும். அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். மேலும், “கிராமப் பின்னணி கொண்ட ...
சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த ஹிப் ஆப் ஆதி..!

சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த ஹிப் ஆப் ஆதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக  SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார். "இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு  இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்...
காட்டுக்கோயில் ஷூட்டிங்கில் சாமி ஆடிய நடிகை..!

காட்டுக்கோயில் ஷூட்டிங்கில் சாமி ஆடிய நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதா நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்.. பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம...
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம்..!

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நில...
உடல் மறைந்தாலும் கலைஞர் சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி

உடல் மறைந்தாலும் கலைஞர் சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி பாரத தேசத்தின் கடைகோடி மாநிலமான தமிழகத்தின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த திரு. கருணாநிதி தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் ஒரு போராளியாய், ஒரு இலக்கியவாதியாய், கவிஞனாய், எழுத்தாளனாய், பத்திரிக்கை ஆசிரியராய், திரைப்பட வசனகர்த்தாளராய், நாடக ஆசிரியராய், மாநிலத்தின் முதலமைச்சராய், எதிர்க்கட்சி தலைவராய், ஒரு அரசியல் கட்சியின் தனிப் பெரும் தலைவனாய் ஐம்பது ஆண்டுகால அடையாளமாய் நேரு முதல் மோடி வரை பதினைந்து பிரதமர்களையும், ராஜேந்திரபிரசாத் முதல் ராம்நாத்கோவிந்த்வரை பதினாலு குடியரசுத் தலைவர்களையும் கண்ட முதுபெரும் மற்றும் முப்பெறும் கலைஞர் கருணாநிதி காலமாகி விட்டார் என்ற செய்தி கேட்டு கலங்கி போனேன். கிட்டத்தட்ட மத்திய அரசால் சவலைப் பிள்ளை போல் ...