வைரல் ஆன காமெடி ஷோவுக்கு நடவடிக்கை… மத்திய இணையமைச்சர் சொன்னதாக பாஜக அண்ணாமலை டிவீட்டால் பரபரப்பு!
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலட்டி ஷோவில் இரண்டு சிறுவர்கள் வயிறு குலுங்க வைக்கும் காமெடி நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள்.
அந்த நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்தவர்களும் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்ததால் அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் வைரலானது.
அந்த காமெடி மூலம் பிரதமர் மோடியை இழிவு படுத்திவிட்டார்கள் என்றும் விரைவில் அந்த டிவி மீதும், அந்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் நடவாடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் பதிவு போட...
https://twitter.com/annamalai_k/status/1482736172636213249?s=20
அரசியல் கட்சியினர் பலரும் அந்த வீடியோவை தேடிப்பிடித்து வைரலாக்க ஆரம்பித்தனர். கூடவே பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவும் போட்டனர்.
மத்திய இணை அமைச்சர் சொல்கிற ப...









