செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – பேரரசு

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – பேரரசு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவி...
தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டுபிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டுவந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தலைவர் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவரின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன், சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்று தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்....
சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics
  சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு - முக ஸ்டாலின் கண்டனம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதற்கான பரிசுதான் மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என்று கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே மானியத்துடன் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது என்றும் ஏன் இந்த கொடூரம் என்றும் மக்கள் நிம்மதியாக வாழ வரிகளை குறைத்து விலகி விலை உயர்வை தடுக்க என்றும் அவர் கூறியுள்ளார் நேற்று சென்னை வந்த பிரதமர் அடுத்த நாளே தமிழக மக்கள் உள்பட இந்த...
வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்!

வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
  வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்! தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர் சுஜா. படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது. சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை வளர்ப்பு டிப்ஸ், காஸ்ட்டியூம், அழகு குறிப்பு என பயனுள்ள பதிவுகளை பதிவிடும் சுஜாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தின நாளில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்லாக் கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது...
ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை! ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் மூன்று நாள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ராகுல் காந்தி கடந்த மாதம் 23, 24 மற்றும் 25-ந்தேதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் மார்ச் 1-ந்தேதி ஆகிய மூன்று நாட்களில் தென்தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்....
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு! தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே, பிரசாரத்தை தொடங்கியுள்ள ஒவ்வொரு கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. இன்று காலை அதிமுக, விருப்ப மனு கொடுக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் அளிக்கலாம் எனத் தெரிவித்தது. அதன்பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனத் தெரிவிதிருந்தார். இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘‘திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். வி்ண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரமாகும். பெண...
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது. சீரமைப்போம் தமிழகத்தை, புதியதோர் புதுவை செய்வோம் எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையானவர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப்படை. ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக பொருளியலைச் சீரமைத்து தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும், அருகதையும், திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்...
ரிலீசுக்கு ரெடியான ஜிவி பிரகாஷின் பேச்சிலர்!

ரிலீசுக்கு ரெடியான ஜிவி பிரகாஷின் பேச்சிலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜீவி பிரகாஷ் குமாரின் “பேச்சிலர்” விரைவில் திரையில் ! Axcess Film Factory தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பத்திரிக்கையாளர்களுடன் இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர். Axcess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது.... எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன...
அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

HOME SLIDER, NEWS, politics
  சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின் வரல...
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!   தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும். சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என தெரிகிறது. இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. அநேகமாக 22-ந் தேதிக்குபிறகு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...