சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

Assembly news, HOME SLIDER, kodanki darbar, தமிழக அரசியல், வீடியோ
CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை... சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…     https://youtu.be/OzcopB6CQos
இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்

இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்

HOME SLIDER, kodanki darbar, politics, செய்திகள், வீடியோ
  இது திருமாகாலம் கை கட்டி நிற்பது மேனரிசம் அடிமைதனம் அல்ல – திருமா சுளீர்     https://youtu.be/dz5b1U-exDk
நீங்க சொன்னதை செஞ்சீங்களா?  பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CMஸ்டாலின்

நீங்க சொன்னதை செஞ்சீங்களா? பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CMஸ்டாலின்

Assembly news, HOME SLIDER, politics, வீடியோ
  நீங்க சொன்னதை செஞ்சீங்களா? பட்டியலை அடுக்கி அதிமுக முக்கை உடைத்த CM ஸ்டாலின்   https://youtu.be/21qbwyrdd9w
TNAssembly EPSஐ கலாய்த்த DMK அமைச்சர்கள் குலுக்கி குலுக்கி சிரித்த CMStalin

TNAssembly EPSஐ கலாய்த்த DMK அமைச்சர்கள் குலுக்கி குலுக்கி சிரித்த CMStalin

Assembly news, HOME SLIDER, kodanki darbar, செய்திகள், வீடியோ
  TN Assembly EPSஐ கலாய்த்த DMK அமைச்சர்கள் குலுக்கி குலுக்கி சிரித்த CM Stalin   https://youtu.be/aNw5R06AWBw    
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா! கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கைவசம் ‘பிசாசு 2’ படம் உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன....
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள்
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புற...
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்! 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆனந்த கண்ணன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில், “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. ஆழ்ந்த...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும்,  அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி....