ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஆர்யா-சாயிஷா காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

ஆர்யா-சாயிஷா காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி...! ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்த ‘கஜினிகாந்த்’ படத்தின் மூலம் காதலர்களான ஆர்யா - சாயீஷா ஜோடி, தற்போது தம்பதிகளாக நடிக்கும் முதல் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார். ’டெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார். ‘ராஜா ரங்கூஸ்கி’, ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்....
சமந்தாவின் “ஓ பேபி” விரைவில்…

சமந்தாவின் “ஓ பேபி” விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது கொரியப் படம் ஒன்றின் அதிகாரபூர்வமான ரீமேக் எனத் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி ஓ பேபி என்ற பெயரில் இயக்குகிறார். இதில் சமந்தாவுடன் இணைந்து பழம்பெரும் நடிகை லட்சுமி நடிக்கிறார். சமந்தா ஸ்வாதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், பியூப்பிள்’ஸ் மீடியா ஃபேக்டரி, குரு பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, “திரைப்பட தயாரிப்பில் 55 ஆண்...
யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.     https://www.instagram.com/p/BxomUSbAF0J/?igshid=zxamc33mln5j...
உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதிக்கப்பட்டார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.   https://twitter.com/khushsundar/status/1131262258321903616?s=19   இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் எப்போதும் நல்ல கதைகளை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மோகன்லால் நடித்த புலிமுருகன் முதல் தடவையாக ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த காயங்குளம் கொச்சுண்ணி படமும் ரூ.100 கோடி வசூலை தொட்டது. தற்போது பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழில் லூசிபர் படத்தை தாணு தனது நிறுவனம் சார்பில் ரிலீஸ் செய்திருந்தார். ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. “இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் மோகன்லால...
Finally! Saaho release date

Finally! Saaho release date

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  Superstar Prabhas seems to make it a habit to break all notions of what's traditional and what could work. The only actor who dedicated five entire years to make a movie, Baahuabli 2. The magnum opus of Prabhas shattered several records in the movie industry across the world. Prabhas' fans have waited patiently for his next movie - Saaho and finally the wait ends! The wait is now over, as indicated by Prabhas' new post on Instagram. The latest poster of Saaho - which shows the most intense look of Prabhas this far - shared on his Instagram finally shares the date of release - 15 August 2019 The anticipation is at an all-time high for the superstar's first movie after the record-shattering Baahubali. It is probably the first time a movie has created such intense antic...
பிரபாஸ் அடுத்த படமான “சாஹோ” ஆகஸ்ட்  15ல்  ரிலீஸ்..!

பிரபாஸ் அடுத்த படமான “சாஹோ” ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி. பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான "சாஹோ"வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது Instagramல் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப...
Actor Soundararaja BECOMES an Action HERO

Actor Soundararaja BECOMES an Action HERO

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  Actor Soundararaja who was introduced as a villain actor in the super hit movie Sundarapandian, took his career forward by good and prominent roles as Villain, Character artiste & Hero in various movies like Varutha Padatha Valibar Sangam, Jigardanda, Theri, Dharmadurai, Ennaku Veru Engum Kilaigal Kedayathu, Oru Kanavu Pola, Kadaikutty Singam, and the recently released movie Sillukuvarpatti Singam. Soundararaja is known for his unique and own style of performances and selection of roles in all his movies. Actor Soundararaja is now playing an action role in the movie COFFEE. It is to be noted that, the actor has undergone special training for his fight sequences. This movie is written & directed by debut director Sai Krishna and produced by Sarathy & Sathish of Om...
ஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா

ஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம்,மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும்கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாகமுழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்குறார். காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர். மேலும் நடிகர் சௌந்தர...