கர கோடங்கி விமர்சனம் 3/5
CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
கர கோடங்கி விமர்சனம் 3/5
வங்கியில் டிராக்டர் (Tractor) வாங்குவதற்காகத் தன் நிலத்தை அடமானம் வைக்கிறார் நாயகனின் தந்தை.
வட்டி கட்ட முடியாத சூழலில் வங்கி அந்த நிலத்தை ஜப்தி செய்ய முற்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் தந்தை இறந்துவிட, தன் சொந்த நிலத்திலேயே அவரை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கிறார் நாயகன்.
தந்தையின் கடனைத் திருப்பிச் செலுத்தி, அந்த நிலத்தை மீட்டு, அங்கேயே அவரை அடக்கம் செய்ய நாயகன் எடுக்கும் போராட்டமே படத்தின் மையக்கதை.
1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது.
திருடனாக இருந்த வால்மீகி திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய...









