பிரபலங்களுக்கான ‘ராக்ஸ்டார்’ ரியாலிடி இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல்…
பிரபலங்களுக்கான ‘ராக்ஸ்டார்’ ரியாலிடி இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல்...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல் ஞாயிறு தோறும் இரவு 07.30 – 09.30 வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி), மனோ மற்றும் ஸ்ரீநீவாஸ் நடுவர்களாகப் பங்கேற்பர்.
புனைகதை (Fiction) மற்றும் புனைகதை அல்லாத (Non-Fiction) மூலம் மிகச் சிறந்த பொழுதுபோக்கைத் தனது ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஜீ தமிழ் புதிய நிகழ்ச்சி மூலம் மற்றுமொரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. இசை ரியாலிடி நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதுமையான வடிவில் நிகழ்ச்சியை சேனல் அறிமுகப்படுத்த உள்ளது. ‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக ‘ராக்ஸ்டார்’ என்னும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை இவ்வாண்டு வழங்...









