வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர்  ஸ்டாலின் சந்தித்தார்!

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். முதலமைச்சரின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை....
விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர்மிஷ்கின்!

விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர்மிஷ்கின்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் ! இன்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான். இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது. விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்...
விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு!

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷாலின் 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு! தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இன்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் அபிப்ராயங்கள் மூலம் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர். டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா? வயது, தொழில், படத்தில் நேர்நிலை அம்சம் எது? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது? எதிர்மறை அம்சம் எது? பிடிக்காத காட்சி எது? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன, நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளில்? போன்ற க...
முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர். ஷாக் ஆன பாமக வட்டாரம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மா தவசாயி சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் அறிக்கை வெளியிட்டனர். இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தேர்தல் பரபரப்பு சூழலில் இந்த ஆறுதல் சந்திப்பு கூட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒட்டுமொத்த வன்னியர்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என தேர்தலுக்கு தேர்தல் சொல்லி தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் பாமகவுக்கு முதல்வரை வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தது பெரும் ...
கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்தின் பிரைம் மினிஸ்ட்ரா சன்னா மரீன் பதவி வகிச்சு வாரார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை 37 வயசான இவருக்குண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிச்சு. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது. இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திச்சு. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலை...
பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ள ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் இந்தத் தேர்வுமுறை தனிப்பயிற்சி நிலையங்களின் கொள்ளைக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கின்றன. எனவே,நீட் தேர்வை ரத்து செய்ய இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற மாணவர் ஜீவித்குமாருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பது என்பது அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றிப...
தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு”* நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசிய தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. மாணவ மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பா.ஜ.க. அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை. சில மாநிலங்களில் நீட் தேர்வை எழுதியவர்களை விடவும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாடுமுழுவதும் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான சர்ச்சை நெடுகிலும் வலுத்ததை அடுத்து, தேசியத் தேர்வு முகமை, முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகத் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...
அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காதாம்!

அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காதாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. * துணைவேந்தர் என்பவர் 3 ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு தடையில்லை. * துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்....