ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!
ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லமும் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்தார். வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரா...









