வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் - இயக்குநர் பாலாஜி வைரமுத்து ' பஞ்சராக்ஷரம்' இப்படத்தின் கதை தான் கதாநாயகன் - நாயகன் சந்தோஷ் இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே ந...
சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் தொடர...
டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம்  விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம் விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இந்திய அளவில் 2019-ம் ஆண்டில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் தோனி 5-வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (3...
ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது.* *கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.* * கரை ஒதுங்கி உள்ள ஏவுகணையின் பாகம் பெரிய பந்து வடிவில் உள்ளது.*
திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் ஆடியோ விழாவில் பேசும்போது "திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை" என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகியை திருநங்கை ஆக சித்தரித்து தாதா87 என்ற பெயரில் படமெடுத்து பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனத்திற்கு என ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் தர்பார் ரிலீசுக்கு முன் நேரம் இருந்தால் தனது இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தாதா87 படத்தை ரஜினிகாந்துக்கு திரையிட்டு காட்ட விரும்புவதாகவும், அவர் ஆசைப்படியே அழகான திருநங்கை கதை ஒன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் காத்திருக்கும் போது ரஜினி ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல கதை இருக்கிறது அதை நிரூபிக்க ஏற்கனவே ஒரு அழகான படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறேன் என இயக்குனர் விஜய்ஸ்ர...
செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ . ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது... பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறைய...
விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அணைத்து ஊராட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுமார் 5000 வாக்குகள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துவருகின்றனர். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி நான்கு முறையும், இவர்களது மகன் பார்த்தசாரதி இரண்டுமுறையும் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது போட்டியிடும் கனகவல்லியும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போ...
50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ராஜஸ்தானில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவருக்கு 50 பைசா நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் அந்த பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கணக்கில் பண புழக்கம் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் ஜிதேந்திர குமாருக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் ஜிதேந்திர குமார் வங்கி கணக்கில் 50 பைசா நிலுவை தொகை செலுத்த வேண்டியது இருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாத பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டு ஜிதேந்திரகுமார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிதேந்திரகுமாரின் 50 பைசா நிலுவை தொகையை கட்ட சென்ற அவரது தந்த...