வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் - அறிமுக இயக்குனர் அதிரடி ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில்,கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் நடிகர் சந்தானபாரதியின் மகன். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அதனை தொடர்ந்த நடக்கும் அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் ...
சிறந்த பிராந்திய மொழி வெப் சீரியஸ் விருதை வென்ற ஆட்டோ சங்கர் கதை..!

சிறந்த பிராந்திய மொழி வெப் சீரியஸ் விருதை வென்ற ஆட்டோ சங்கர் கதை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது. டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது. விருது பற்றி மனோஜ் பரமஹம்ஷா கூறியதாவது... இது தான் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று. Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் என்னுடன் இணைந்து இதனை தயாரித்திருந்தார். நாங்கள் இதனை தயாரித்தற்கு பெருமை கொள்கிறோம். நாங...
வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு. மணிரத்னம் வழங்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். புது கவிஞர் சிவா அனந்த் எழுதிய வரிகள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. மெலோடி பாடலான ‘கண்ணு தங்கம் ராசாத்தி.. உன்ன கண்டாலே நெஞ்சு மூச்சூடும் தீவாளி.. சொன்னா வம்பு மகராசி ஒம் பேரு சொல்லாட்டி.. மழை ஊருக்கு பெய்யாது டீ.. தனியில நடக்கையில்.. எனக்கு நீ துணையிரு.. மடியில... மனசுல... உறங்கிட... யெடங்கொடு...’ இந்த பாடல் வரிகள் ஹிட்டாகி உள்ளது. இந்த புது காம்பினேஷனான சித்ஸ்ரீராம் - சிவா அனந்த் கூட்டணியின் மற்ற பாடல்களு...
சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானம் - இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டபடவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது என்று மட்டும் சொன்னார் இயக்குநர் ஆர்.கண்ணன். முழுக்க முழுக்க நகைச்சுவையில் மீண்டும் கலக்கியிருக்கிறார் சந்தானம். நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என முழு மசாலாவாக படம் தயாராகி வருகிறது. குடும்பங்கள் ரசிக்கும் வகையில் அமைந்த இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்...
கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் " கருத்துக்களை பதிவு செய் *இப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் " எழுச்சித் தலைவர்  தொல் திருமாவளவன்  வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்....
நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி' சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்க...
விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம் இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் .அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய  JSK சதீஷ் குமார், தேணாண்டாள் முரளி ,  H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்...
மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடிப்பில் 'ஆக்ஷன்' படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான 'சக்ரா' படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது. விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநராக அறிமுகமாகும் எம் எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறியதாவது :- குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லரை தேசபக்தியோடு உருவாகும் படம் தான் 'சக்ரா'. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும். அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு...
28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி. 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார். 1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு ந...