என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் – சொல்கிறார் கமல்

33 Views

 

 

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் என்னை கைது செய்யாமல் இருப்பதுதான் நல்லது.

கைதுக்கு நான் அஞ்சவில்லை. மாறாக இந்த கருத்துக்கு சரித்திரம் பதில் சொல்லும்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை; இது உருவான சர்ச்சை அல்ல; உருவாக்கப்பட்ட சர்ச்சை

பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும் என்கிறார் கமல்ஹாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *