செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் பாக்யராஜ்-ஐசரிகணேஷ் கூட்டணி.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது.

முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது.

விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள்.

இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது.

பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

560 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன