சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

வித்தியாசமான ஜிவி கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

8 தோட்டாக்கள் வெற்றி பெற்ற பிறகு கதை தேர்வில் மிக கவனம் செலுத்தி நடிகர் வெற்றி தேர்வு செய்த படம் ஜிவி.

மிக வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த முறையும் ரசிகர்களுக்கு நல்ல டிரீட் கொடுக்க காத்திருக்கிறது ஜிவி.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. மிக ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்ட டீசரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாக ஏற்படுகிறது.
இந்த படம் 28ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.

 

774 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன