செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1
Shadow

7.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த அமலாபாலின் ஆடையில்லா நிர்வாண “ஆடை” டீசர்..!

 

7.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த அமலாபாலின் ஆடையில்லா நிர்வாண “ஆடை” டீசர்..!

மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் பயங்கர போல்டாக நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆடை இல்லாமல் அமலா பால் நடித்திருக்கும் இந்த பரபரப்பான காட்சியை சிறுசேரியில் உள்ள ஒரு பேக்ட்ரியில் படமாக்கியுள்ளனர். மேலும் அமலா பால் இக்காட்சியில் நடிக்கும்போது முழு நிர்வாணமாக நடிக்கவில்லையாம்,

தேவையான உள்ளாடைகள் அணிந்து ஸ்கின் டிரஸ் அணிந்து கொண்டு மிக பாதுகாப்பாக நடித்துள்ளாராம்.

அதோடு இக்காட்சியை படமாக்கும்போது அந்த இடத்தில் தேவையான நபர்கள் மட்டுமே இருந்தததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 18ம் தேதி வெளிவந்த பின் ஒரு வாரத்தில் இந்த ஆடை டீசரை இதுவரை 7.2 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1,048 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன