வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்துக்கு கோர்ட் உத்தரவு..!

 

*நடிகர் விஜயகாந்த் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு*

கடந்த 2012ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதால் அவர் மீது அன்றைய அரசு வழக்கறிஞர் அவதூறாக பேசியதாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் இதுவரை நடிகர் விஜயகாந்த்நேரில் ஆஜராகததால் வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் உத்தரவிட்டுள்ளார்

498 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன