
பெங்களூர் ஆஸ்பத்திரியில் கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணன். இவர் பெங்களூரில் வசிக்கிறார். அவருக்கு காலில் ஏற்பட்ட பாதிப்பால் நடக்க சிரமபட்டார்.

இதையடுத்து அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அண்ணன் சத்ய நாராணாவை சந்தித்து நலம் விசாரிக்க பெங்களூரு வந்தார் ரஜினி.
ஆஸ்பத்திரி வந்து அண்ணனை சந்தித்த ரஜினியை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்று போட்டோ எடுத்து கொண்டனர்.
427 Views
