வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

 

எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரானாவிலிருந்து தப்பிக்க இனி ஒரே வழி முகக்கவசம்தான் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி.

ஜெனீவாவில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், “கொரானா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஒருபோதும் இங்கிருந்து போகாது என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

அதோடு, உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் பரவாமல் தப்பிக்க எப்படி காண்டம் பயன்படுகிறதோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் கட்டாயம் என்று கூறி ஷாக் கொடுக்கிறார்.

எயிட்ஸ் எப்படி பரவுது… கொரானா எப்படி பரவுது… ஒரு நியாயம் வேணாமா கொமாரு…?

611 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன